DMK Youth Wing Secretary | MLA, Chepauk - Thiruvallikeni Constituency

Joined January 2011
தமிழர் உரிமை காக்க கழகம் நடத்திய மாநில சுயாட்சி-சமூகநீதி போராட்ட வரலாறு குறித்து, திருவாரூர் மாவட்ட@dmk_youthwing சார்பில் மன்னார்குடியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@DrJeyaranjan&திரு.@lenin_govi உரையாற்றினர்.@Udhaystalin @kalaivanandmk @TRBRajaa @ilaiyadmk
56
207
3
441
11
354
1,757
It's going to be entertainment in @dhanushkraja style.👏💯 #Thiruchitrambalam releases tomorrow. Trichy theatre list is here, get your tickets soon. @anirudhofficial @sunpictures #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
7
361
3
1,199
Here’s #Thiruchitrambalam’s Madurai theatre list! 𝘽𝙤𝙤𝙠 𝙩𝙞𝙘𝙠𝙚𝙩𝙨 𝙣𝙤𝙬 & 𝙚𝙣𝙟𝙤𝙮 𝙩𝙝𝙚 𝙛𝙞𝙡𝙢 𝙬𝙞𝙩𝙝 𝙮𝙤𝙪𝙧 𝙛𝙖𝙢𝙞𝙡𝙮 𝙩𝙤𝙢𝙤𝙧𝙧𝙤𝙬. @dhanushkraja @anirudhofficial @sunpictures @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
8
330
1
1,045
A wholesome family entertainer, #Thiruchitrambalam releases tomorrow. 🎊👏 Have you booked your tickets yet? Here’s Coimbatore theatre list. @dhanushkraja @anirudhofficial @sunpictures #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
11
347
4
1,048
Entertainment 💯💯💯💯💯 Book your tickets soon for @dhanushkraja’s #Thiruchitrambalam In cinemas tomorrow. Here’s North and South Arcot theatre lists. @anirudhofficial @sunpictures #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
6
343
2
977
It’s almost time to meet #Pazham 🫥❤️ #Thiruchitrambalam in cinemas tomorrow. Here’s 𝐂𝐡𝐞𝐧𝐠𝐚𝐥𝐩𝐞𝐭 𝐭𝐡𝐞𝐚𝐭𝐫𝐞 𝐥𝐢𝐬𝐭. Book tickets now. @dhanushkraja @anirudhofficial @sunpictures @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
18
421
9
1,535
The much-awaited #Thiruchitrambalam releases tomorrow. Here’s the Chennai theatre list. Book your tickets 🔜 @dhanushkraja @anirudhofficial @sunpictures #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar
33
487
24
2,044
திராவிட இயக்கத்தின் சமூகநீதி போராட்ட வரலாற்றையும்,மாநில சுயாட்சி அவசியத்தையும், விழுப்புரம்(வ)மாவட்ட @dmk_youthwingசார்பில் மயிலத்தில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@tiruchisiva&திரு.@amutharasan_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin @GingeeMasthan #Anandh
47
184
2
440
பெரியார்-அம்பேத்கர் எனும் அறிவாயுதங்களை ஏந்தி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கொள்கை உறுதியோடு போராடும் 'எழுச்சி தமிழர்' விடுதலை சிறுத்தைகளின் தலைவர் அன்பு அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துகள். மானுட விடுதலைக்கான போரட்டங்களில் அமைப்பாய் திரண்டு வெல்வோம்.வாழ்த்துகள்.
123
816
19
4,384
சமூகநீதி-மாநில உரிமைகளுக்காகச் சமரசமின்றி போராடும் கழகத்தின் வரலாறு குறித்து, விழுப்புரம்(வ) மாவட்ட @dmk_youthwing சார்பில் செஞ்சி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@tiruchisiva & திரு.@PrasannaTamilan உரையாற்றினர். @Udhaystalin @GingeeMasthan #Anandh
38
214
2
471
I am deeply saddened to hear the sudden demise of my dear friend Kaushik LM due to cardiac arrest. As a social media influencer, he brought his communication & networking skills during film promotions & became a part of many successful films. May his soul rest in peace.
100
769
9
7,137
ஏற்றத்தாழ்வுகளை களைய பொதுவுடைமை கொள்கை வழியில் தடம்மாறாது தொடர்ந்து போராடும் தோழர். தன்னலமற்ற மக்கள் பணியால் இன்று #தகைசால்தமிழர் விருதை பெற்றுள்ள ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.விருது தொகையை #CMPRF நிதிக்கு வழங்கிய தோழரின் பெருங்கொடைப் பண்பை எண்ணி நெகிழ்கிறேன்.
119
591
18
2,373
8
243
2
898
8,235
ஆதிக்கம்-சுரண்டலுக்கு எதிராக போராடிபெற்ற சுதந்திரத்தின் 76-ம் ஆண்டில் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலைக்காக போராடியோரை போற்றி, அவர்களின் அரும்பணியை நினைவுகூர்ந்து, இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் பன்மைத்துவத்தையும் பாதுகாத்திட உறுதியேற்போம். #IndiaAt75
141
756
15
3,439
மறுக்கப்பட்ட மாநில உரிமை காக்க கழக நடத்திய போராட்ட வரலாற்றையும், சாதனைகளையும், கோவை(வ) மாவட்ட @dmk_youthwing சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@rajiv_dmk &திரு.@iamgany எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin #CRRamachandran @AsrefAli
20
125
358
கழக இளைஞர்களை கருத்தியல் ஆயுதங்களாக்கிட, கோவை மாநகர்(மே) மாவட்ட @dmk_youthwing சார்பில் கோவை(வ) தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@pudugaiabdulla&திரு.@lenin_govi இயக்க வரலாறு-மாநில சுயாட்சி குறித்து உரையாற்றினர். @Udhaystalin @PayyaKrishnan #Vijayakumar
18
167
390
கோவை(தெ)மாவட்ட @dmk_youthwing சார்பில் வால்பாறை தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் பங்கேற்ற இளைஞர்களிடையே, திரு.@suryaxavier1&திரு.@amutharasan_dmk ஆகியோர் கழகத்தின் சமூகநீதி கொள்கை- மாநில சுயாட்சி குறித்து உரையாற்றினர். @Udhaystalin @PollachiDr_KVR @KVKSSabari
12
123
314
தந்தை பெரியார்-அண்ணா-கலைஞரின் அயராத உழைப்பையும், மக்கள் பணிகளையும், கோவை(வ) மாவட்ட @dmk_youthwing சார்பில் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@suryaxavier1 &திரு.@amutharasan_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin #CRRamachandran @AsrefAli
14
153
2
357
தமிழகத்தை தலைநிமர செய்த கழக அரசின் சாதனைகளை, இயக்க வரலாற்றை, திருப்பூர்(ம) மாவட்ட @dmk_youthwingசார்பில் திருப்பூர்(வ) தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல்,திரு.@tiruchisiva&திரு.@PrasannaTamilan எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin @Tupkselvaraj @dmkethangaraj
16
153
1
410