Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist

Chennai, India
Joined December 2015
2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதியை மனதார வாழ்த்துகிறேன். விரிவான கள ஆய்வுகளுடன் அவர் எழுதிய நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக வரைவியல் ஆகியவை மிக முக்கியமான ஆக்கங்கள். (1/2)
48
621
3
4,355
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரை உரிய வகையில் கெளரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பாராட்டுகிறேன். (2/2)
7
356
1
1,886
வேர்களின் மேலான விடாப்பிடிப் பற்றின் மீதமிருக்கும் அடையாளம் கைத்தறி. அந்நியமாதல், எந்திரமயமாதல் என உலகம் மாறுகையில், சுயசார்பின் அறைகூவல். மனித மனமும் கைகளும் மாத்திரமே இயங்கி உருவாக்குவதால் கலை நிலைக்கு உயர்ந்த தொழில் கைத்தறியை ஆதரிப்போம்.
216
879
56
6,658
தமிழின் மிகச் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவரான காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழைக் கெளரவிக்கும் ஃப்ரெஞ்சுக்குப் பாராட்டுக்கள்.
99
921
20
8,433
அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி @Udhaystalin அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். @RKFI @turmericmediaTM @RedGiantMovies_
15 வருட @RedGiantMovies_-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி.
197
967
69
5,925
231,584
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
180
5,680
66
34,848
இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
123
974
17
11,144
Films and media help in cutting across cultural diversity and fostering co-existence. Happy that I could lay emphasis on the development of new media in recent times and the importance of handholding it into the next generation. (1/2)
38
771
6
6,789
I’m honored to receive the Golden Visa from United Arab Emirates. Thank you Lieutenant General Mohammed Ahmed Al Marri, Director General GDRFA for tour in General Directorate of Residency and Foreigners Affairs offices in Dubai. (1/2)
129
1,263
26
15,890
Thanks to Dubai Film and TV Commission for supporting talents and creative people. (2/2) @FilmDubai @GDRFADUBAI #Dubai #filmDubai #goldenvisa
14
352
1
2,344
நவீனப் புனைவெழுத்துலகில் முன்வரிசைக்காரர் எழுத்தாளர் கோணங்கி. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய கதைத் தொகுப்புகளால் ஓர் அளவுகோலை அமைத்தவர். அவர் தமிழக அரசின் இலக்கியமாமணி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
135
755
32
5,627
Fazilinde kunju Endeyimanu = Fazil's child is also mine. Let excellence win all the time. Fahad forge ahead. All my agents should win. Failure is not a choice. Go show them what a team is all about. #FahaadhFaasil @maheshNrayan yewtu.be/9CisoE853Mw
142
1,504
79
10,781
தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி.
116
823
23
6,149
தென்னிந்தியத் திரையுலகில் திரைக்கதாசிரியர்களுக்கென ஒரு பெருமை எழுந்தது. அதைச் சாதித்துக் காட்டியவர் எம்.டி. என்று கொண்டாடப்படும் எம்.டி. வாசுதேவன். இலக்கியமும் திரைக்கலையும் எதிர்முனைகளல்ல என்று எடுத்துக்காட்டிய அவரைப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
32
491
4
3,080
கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை.
122
1,085
35
7,232
கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் @mkstalin விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன்.
129
1,155
12
13,789
தமக்குக் கிடைக்கும் நன்மைகளை முப்பாகப் பங்கீடாய் பிறர்க்கும் தந்து ஈகையின் மகிழ்வை உலகிற்கு உணர்த்தும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்து.
186
1,383
47
13,130
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
521
1,811
174
18,559