இப்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் #Vikram 172 கோடிக்கு மேல் வசூல் செய்து 82 கோடி ஷேர் செய்துள்ளது கண்டிப்பாக 180 கோடிக்கு மேல் வசூல் செய்யும், இரண்டாம் இடம் #பாகுபலி2, மூன்றாம் இடம் #பிகில், நான்காம் இடம் #மாஸ்டர் & ஐந்தாம் இடம் #விஸ்வாசம் - @Dhananjayang👏 1/2